Gallery

Holy Rosary Shrine
The Holy Sanctuary

பசிலிக்காவின் வழிபாட்டு நிகழ்வுகள்

திங்கள் முதல் சனி வரை காலை 6.15, மாலை 6.15 மணிக்கு திருப்பலி
வியாழன் முதல் வியாழன் மாலை திருப்பலிக்குப் பின் நற்கருணை ஆராதனை
வெள்ளி மாலை திருப்பலிக்குப் பின் இறை இரக்க நவநாள்
சனி காலை 6.15, 11.00, மாலை 6.15 மணிக்கு
நவநாள், திருப்பலி மற்றும் வேண்டுதல் தேர்
முதல் சனி காலை 8.00 மணிக்கு திருப்பலி,
காலை 9.30 மணிமுதல் மதியம் 1.00 மணி வரை
உபவாச செபவழிபாடு மற்றும் திருப்பலி
ஞாயிறு காலை 6.30 மணி, 8.00 மணி, 11.00 மணி, மாலை 5.30 மணி திருப்பலி